Thursday, June 9, 2011

வயப்பு அட்டை

Swipe card = வயப்பு அட்டை

Affinity card = பயன்கொடை அட்டை

Cash card = காசு அட்டை

Charge card = பற்று அட்டை

Cheque guarantee card = காசுறுதி அட்டை

Credit card = கிட்டிப்பு அட்டை

Debit card = கடவிப்பு அட்டை

Gold card = பொன்னட்டை

Store card = கடையட்டை

தொடுப்பு

அண்ணுமுடிவு

Near end = அண்ணுமுடிவு

Inconsistency = ஒன்றாமை

Network analysis = பிணைய அலசல்

Font = வார்ப்பு

Historiography = வரலாற்றுவரைவு

Consistency = ஒன்றியமை

தொடுப்பு

Aircraft = வான் கலம்

Train = தொடரி

Dogmatic = வறட்டுத்தனம்

Version = வேற்றம்

Classification = வகைப்பாடு

Interaction = ஊடாட்டு

Stereotype = அச்சடிப்பு

தொடுப்பு

Edit = எடுவிப்பு

தொடுப்பு

Common = குமிந்த

தொடுப்பு

Friday, June 3, 2011

வலைச் சொற்கள்

Wallpaper = சுவர்த் தாள்

Wall poster = சுவர்ப் பொதிப்பு

Banner = பதாகை

Ring tone = கறங்கும் (அல்லது கலிங்கும்) தொனி

Cell phone = செல்(லிடை) பேசி

Gadget = கொக்கை

Widget = இடுக்கை

Screen saver = கணித்திரைச் சேமி அல்லது திரைச்சேமி

தொடுப்பு

வருதை

Ordinary = வருதை

Free = பரி

Free software = பரிச் சொவ்வறை, பரி மென்கலம்

Open source software = திறவூற்றுச் சொவ்வறை

Licensed software = உரி(ம)ச் சொவ்வறை

Shareware = பகிர் சொவ்வறை, பகிர்வறை

Compartment = பாத்தி

Fairness = வியவு

Fair comment = வியவு முன்னிகை

Fair competition = வியவுப் போட்டி

Fair copy = வியவுப் படி

Fair dealing = வியவு அணுகை = வியவணுகை

Fair margin = வியவு வரந்தை

Fair market value = வியவுச் சந்தை மதிப்பு, வியவு மாறுகடை மதிப்பு

Fair play = வியவு ஆட்டம் = வியவாட்டம்

Fair price = வியவு விலை

Fair = வியந்தை (not காட்சி)

Fair trade = வியவு வணிகம்

Fair treatment = வியவு நடத்தை

Fair valuation = வியவு மதிப்பீடு

Fair wage = வியவுக் கூலி

Fair weather = வியவு வானிலை

Fairy tale = வியவுக் கதை

Fair trade = வியவு வணிகம்

Free trade = பரி வணிகம்

Commerce = மாறுகொள்ளுகை

தொடுப்பு

பரியுடைமை

Freedom = பரியுடைமை

Tamildom = தமிழுடைமை

Kingdom = அரசனுடைமை

Freeness = பரிதன்மை

Range = அரங்கு

Depend = பந்தப்படு

Dependent status = பந்தப்பட்ட நிலை

Independent status = பந்தப்படா நிலை

Independence = பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை

Self-right = தன்னுரிமை

Non-alliance = அணிசேராமை; அணிசாராமை

தொடுப்பு