தொகுப்பு
Data entry = தரவு நுழைவு
Card punching machine = அட்டைத் துளைப்பு எந்திரம்
Infinite = கந்தழி
Maintenance job = பேணும் வேலை
Calculus = கலனம்
Audio = அடுகு
Video = விழிய
Text = பனுவல்
Download = இறக்கிக் கொள்ளல்
Upload = ஏற்றிவிடு
Down-hearted = நெஞ்சிறங்கிய
Downbeat = துடிப்பிறக்கம்
Downcast = பிடிப்பிறங்கிய
Downfall = வீழிறக்கம்
Downgrade = தரமிறக்கம்
Downplay = இறங்கியாடு
Downpour = பொழிவிறக்கம்
Downright = நேரிறக்கம்
Downscale = அலகிறக்கு
Downside = சிறகிறக்கம்
Downsize = அளவிறங்கு/அளவிறக்கு
Downspout = பீச்சிறக்கம்
Downstairs = படியிறக்கம்
Downstream = ஆற்றுப்பின்னோட்டம்
Downtime = காலக்கழிவு
Downtown = நகரமையம்
Downtrodden = தாழுற்ற
Downturn = கீழ்த்திருப்பம்
Downward = இறங்குமுகம்
No comments:
Post a Comment